%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%86%E0%AE%A3%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Saturday, 26 August 2017 - 10:56
ஆசிய ஆணழகன் போட்டியில் புஷ்பராஜ் வெற்றி (காணொளி)
11,134

Views
கொரியாவின் சோல் நகரில் இடம்பெற்ற 51 வது ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட லூசியன் புஷ்பராஜ் மிஸ்டர் ஏசியா மகுடத்தை கடந்த தினத்தில் வென்றார்.

ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையொருவர் வெற்றிப் பெற்றது இதுவே முதன்முறையாகும்.

மிஸ்டர் ஏசியா போட்டியில் மட்டுமின்றி 100 கிலோ எடைப்பிரிவிலும் லூசியன் புஷ்பராஜ் வெற்றிப்பெற்றுள்ளார்.

26 நாடுகள் பங்கேற்றிருந்த இந்த போட்டியில் சுமார் 350 வீரர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE