%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88
Friday, 01 September 2017 - 20:04
கோல் ஊன்றி பாய்தலில் சாதனையை புதுப்பித்த யாழ் வீரங்கனை
4,408

Views
மகளீருக்கான கோல் ஊன்றி பாய்தல் போட்டியின் தேசிய சாதனையை இன்று மீண்டும் புதுப்பித்துள்ளார் அந்த சாதனையை படைத்த அனித்தா ஜெகதீஸ்வரன்.

தியகம மஹிந்த ராஜபக்ச மைதானத்தில் இடம்பெற்ற தேசிய தடகள போட்டியிலேயே அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

அவர் இன்று 3.47 மீட்டர் உயரம் பாய்ந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர், இதற்கு முன்னர் 3.46 மீட்டர் உயரம் பாய்ந்து சாதனைப் படைத்திருந்த நிலையில், இன்று அதனை புதுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE