+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B...
Wednesday, 13 September 2017 - 15:55
சிறந்த வீரர்களை உருவாக்க மஹேலவின் திட்டம் இதோ...
6,076

Views
இலங்கையில் பாடசாலை மட்டக் கிரிக்கட்டை ஊக்குவிப்பதன் ஊடாக தேசிய மட்ட கிரிக்கட்டுக்கான சிறந்த வீரர்களை உருவாக்க முடியும் என அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளர்.
 
பாடசாலை மட்டக் கிரிக்கட்டை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
 
இந்த வேலைத்திட்டத்துக்கு மஹேலவின் பங்களிப்பும் கோரப்பட்டிருந்தது.
 
இதற்கமைய, தாம் விருப்பத்துடன் பங்களிப்பு வழங்குவதாக அந்தக்  கூட்டத்தில் வைத்து மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
 
இலங்கை கிரிக்கட்டின் அத்திவாரம் பாடசாலை மட்டக் கிரிக்கட்டிலேயே தங்கி இருப்பதாகவும், அதனை மேலும் வலுப்படுத்த முயற்சிப்பதாகவும் மஹேல கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE