%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88
Sunday, 17 September 2017 - 19:52
புதிய தேர்வுக்குழுவிற்கான அங்கீகாரம் நாளை
1,850

Views
இலங்கை கிரிக்கட்டின் புதிய தேர்வுக் குழுவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் அங்கீகாரம் நாளை வழங்கப்படும் என கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய தேர்வுக் குழுவில் 10 உறுப்பினர்கள் அடங்குகின்றனர்.

இந்த தேர்வுக் குழுவின் தலைவராக முன்னாள் வீரர் கிரஹம் லெப்ரோய் கடந்த தினத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ,  இலங்கை கிரிக்கட்டின் முகாமையாளர் அசங்க குருசிங்க மற்றும் முன்னாள் வீரர் காமினி விக்ரமசிங்க ஆகியோர் இந்த குழுவில் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE