%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF...%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+282+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Sunday, 17 September 2017 - 19:46
ஆர்திக் பாண்டியா அதிரடி...தோனி நிதானம் -அவுஸ்திரேலியாவுக்கு 282 வெற்றி இலக்கு நிர்ணயம்
10

Shares
1,286

Views
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

இந்த போட்டி சென்னையில் இடம்பெற்றுகிறது.

நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய அந்த அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 281 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஆர்திக் பாண்டியா 83 ஓட்டங்களையும் மகேந்திரசிங் டோனி 79 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்று கொடுத்தனர்.

போட்டியின் பதிலாட்டத்திற்கு மழை குறுக்கிட்டுள்ளதால் போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE