5+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF..
Saturday, 30 September 2017 - 16:48
5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த அசார் அலி..
15,926

Views
இலங்கை மற்றம் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.
 
அபுதாபியில் இடம்பெறும் இந்தப் போட்டியில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 419 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் தினேஸ் சந்திமால் ஆட்டமிழக்கமால் 155 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
 
 இதையடுத்து, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸதான் அணி சற்றுமுன்னர்வரை 3 விக்கட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த பாக்கிஸ்தான் அணி வீரர் அசார் அலி 61 டெஸ்ட்போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE