%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+
Friday, 13 October 2017 - 14:12
இலங்கை - பாகிஸ்தான் முதலாவது ஒருநாள் போட்டி இன்று
13,877

Views
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி இன்று மாலை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, தொடர்ந்து 7 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்துள்ள இலங்கை அணி இன்று மீண்டும் ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது.

இதனுடன் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் ஐக்கிய அரவு இராஜ்ஜியத்தில் இடம்பெற்றுள்ள 28 போட்டிகளில் பாகிஸ்தான் அணி 16 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில் இன்னும் சில மணி நேரமே போட்டி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இலங்கை அணியின் தலைவர் உப்புல் தரங்க  போட்டி தொடர்பில் தெரிவித்துள்ள கருத்து, கீழே உள்ள காணொளியில்..



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE