%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+
Friday, 13 October 2017 - 16:15
நாணயசுழற்சியில் இலங்கை வெற்றி
7,462

Views
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதன்படி பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடவுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் ஐக்கிய அரவு ராஜ்ஜியத்தில் இடம்பெறவுள்ளது.

இதனுடன் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் ஐக்கிய அரவு ராஜ்ஜியத்தில் இடம்பெற்றுள்ள 28 போட்டிகளில் பாகிஸ்தான் அணி 16 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

தொடர்ந்து 7 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்துள்ள இலங்கை அணி இன்று மீண்டும் ஒருநாள் போட்டியில் இன்று விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அணிகளின் வீரர்களின் விபரம் கீழே

SRILANKAN PLAYERS

WU Tharanga (c) Batsman
PVD Chameera Bowler
LD Chandimal † Wicketkeeper batsman
A Dananjaya Allrounder
N Dickwella † Wicketkeeper batsman
MVT Fernando Bowler
PLS Gamage Bowler
CK Kapugedera Middle-order batsman
RAS Lakmal Bowler
BKG Mendis † Wicketkeeper batsman
NLTC Perera Allrounder
S Prasanna Allrounder
TAM Siriwardana Allrounder
HDRL Thirimanne Top-order batsman
JDF Vandersay Bowler

PAKISTAN PLAYERS

Sarfraz Ahmed (c) † Wicketkeeper batsman
Ahmed Shehzad Opening batsman
Babar Azam Batsman
Faheem Ashraf Bowling allrounder
Fakhar Zaman Opening batsman
Haris Sohail Middle-order batsman
Hasan Ali Bowler
Imad Wasim Allrounder
Imam-ul-Haq Top-order batsman
Junaid Khan Bowler
Mohammad Hafeez Allrounder
Rumman Raees Bowler
Shadab Khan Allrounder
Shoaib Malik Middle-order batsman
Usman Khan Bowler
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE