சமரி அதபத்து அவுஸ்திரேலிய பிக்பேஸ் போட்டித் தொடரில்...

Thursday, 02 November 2017 - 20:02

%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
இலங்கை மகளீர் அணியின் சமரி அதபத்து அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் பிக் பேஸ் மகளீர் இருபதுக்கு இருபது போட்டித் தொடரில் மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணி வீராங்கனையொருவர் இந்த போட்டித் தொடருக்கு தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதன்முறையாகும்.







Exclusive Clips