16+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%21
Sunday, 05 November 2017 - 19:27
16 வயதுடைய இந்த வீராங்கனை படைத்துள்ள சாதனை!
1,179

Views
உள்ளுர் ஒருநாள் கிரிக்கட் போட்டி ஒன்றில் 16 வயதுடைய முப்பையை சேர்ந்த இளம் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் என்பவர் இரட்டை சதம் பெற்று சாதனைபடைத்துள்ளார்.

மகளீருக்கான 19 வயதிற்குபட்ட உள்ளூர் கிரிக்கட் தொடர் அவுரங்காபாத்தில் இடம்பெற்று வருகிறது.

இந்த போட்டியிலேயே குறித்த இளம் வீராங்களை இரட்டை சதம் பெற்றுள்ளார்.

அவர் 163 பந்துகளில் 202 ஓட்டங்களை பெற்று இழக்காதிருந்தார்.

அவரது துடுப்பாட்டத்தால் அவர் விளையாடிய மும்பை அணி 50 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 347 ஓட்டங்களை பெற்றது.

இதுவரை அவர் விளையாடிய 10 போட்டிகளில் 700 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE