%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF
Wednesday, 06 December 2017 - 9:04
பாரிய இலக்கை நோக்கி இலங்கை அணி
136

Views
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

410 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடி வரும் இலங்கை அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேரம் முடியும் வரை 3 விக்கட்டுக்களை இழந்து 33 ஓட்டங்ளை பெற்றிருந்தது.

இந்திய அணி தமது முதலாவது இன்னிங்சில் 536 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் 246 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது.

தமது முதலாவது இன்னிங்சில் இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 373 ஓட்டங்களை பெற்று கொண்டது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE