%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88..%21
Friday, 08 December 2017 - 8:38
பிரபல கிரிக்கட் வீரருக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை..!
14

Shares
1,747

Views
ஆப்கானிஸ்தான் கிரிக்கட் வீரர் மொஹமட் சாஹ்சாடுக்கு சர்வதேச கிரிக்கட் பேரவை தடை விதித்துள்ளது.
 
தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து சட்டத்தின் கீழ் அவருக்கு ஓராண்டு கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சாஹ்சாட், தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்தமை உறுதியாகியதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE