%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+
Saturday, 13 January 2018 - 8:13
முக்கோண தொடருக்கு முன்னர் மெத்தியூஸ் கூறிய விடயம்
50

Shares
6,100

Views
பங்களாதேஸில் இடம்பெறவுள்ள முக்கோண ஒரு நாள் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இன்று காலை பங்களாதேஸ் நோக்கி பயணிக்கவுள்ளது.

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்விற்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் போட்டிகளில் வெற்றிபெறுவதற்கு அணி சிறந்த மனநிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்கவின் முதலாவது தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE