%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%AA+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+
Saturday, 13 January 2018 - 10:15
இலங்கை அணிக்கு புதிய உப தலைவர் நியமனம்
43

Shares
5,231

Views
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது இலங்கை அணியின் உப தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி மாதம் 31 ஆம் திகதி Chittagong இல் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி, பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை டக்காவில் இடம்பெறவுள்ளது.

இந்த தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி குழாம் கீழே...

Dinesh Chandimal – Captain
Dimuth Karunaratne
Angelo Mathews
Danushka Gunathilaka
Kusal Mendis
Dhananjaya de Silva
Niroshan Dickwella
Roshen Silva
Rangana Herath
Suranga Lakmal – Vice Captain
Dilruwan Perera
Dushmantha Chameera
Lakshan Sandakan
Akila Dananjaya
Lahiru Gamage
Lahiru Kumara

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE