இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று

Sunday, 18 February 2018 - 9:02

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முதலாவது இருபது இருபதுக்கு போட்டியில் 193 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சிறப்பான முறையில் விளையாடி 16.4 ஓவர்களில் வெற்றி இலக்கையடைந்தமை சுட்டிக்காட்டத்தக்கது..







Exclusive Clips