நோர்வே தொடர்ந்தும், முன்னணியில்

Friday, 23 February 2018 - 20:06

%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
23வது குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில், நோர்வே தொடர்ந்தும், முன்னணியில் உள்ளது.

அதற்கு அமைய நோவே 13 தங்கம், 13 வெள்ளி மற்றும் 10 வெண்கல பதக்கங்களை பெற்று மொத்தமாக 36 பதக்கங்களை பெற்றுள்ளது.

இரண்டாவதாக, ஜேமனி, 13 தங்கம் 7 வெள்ளி மற்றும் ஐந்து வெண்கல பதக்கங்களை பெற்று மொத்தமாக 25 பதக்கங்களை பெற்ற நிலையில் உள்ளது.

இதனை அடுத்து மூன்றாவதாக கனடா 10 தங்கம், எட்டு வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களை பெற்ற நிலையில் உள்ளது.

இதுதவிர, அமெரிக்கா மொத்தமாக 21 பதக்கங்களை பெற்று நான்காவது இடத்தில் உள்ள நிலையில், நெதலாந்து மொத்தமாக 18 பதக்கங்களையும் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.

அதேவேளை, மகளீருக்கான ஐஸ் ஹொக்கி இறுதிப் போட்டியில் அமெரிக்க அணி வெற்றியை பெற்று தங்கத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips