3ஆம் நாள் ஆட்டம் இன்று

Saturday, 24 March 2018 - 16:02

+3%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+
அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியின் நேற்றைய 2ஆம் நாள் நிறைவடையும் போது தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் அவுஸ்திரேலியா அணி 9 விக்கட்டுக்களை இழந்து 245 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 311 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இந்தநிலையில், அவுஸ்திரேலியா அணிக்கு ஒரு விக்கட் மாத்திரம் கைவசம் உள்ள நிலையில், 66 ஓட்டங்களால் பின்னிலையில் உள்ளது.









Exclusive Clips