%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Thursday, 12 April 2018 - 13:38
அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முன்னிலையில்
6

Shares
792

Views
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் இடம்பெறும் 21 ஆவது பொதுநலவாய போட்டிகளின் பதக்கப் பட்டியலில், 58 தங்கம், 43 வெள்ளி மற்றும் 45 வெண்கலப் பதக்கங்களுடன் 146 பதக்கங்களைப் பெற்று தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.
 
26 தங்கம், 31 வெள்ளி, 21 வெண்கலப் பதக்கங்கள் அடங்களாக 78 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும், 12 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் அடங்களாக 25 பதக்கங்ளுடன் இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
 
இதேவேளை, ஒரு வெள்ளி 3 வெண்கலப் பதக்கங்கள் அடங்களாக 4 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 25ஆவது இடத்தில் இலங்கை உள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE