%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%3F
Friday, 13 April 2018 - 8:53
இன்று இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்..?
605

Views
21வது பொதுநலவாய போட்டிகளில் இன்று இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ள போட்டிகள் இடம்பெறவுள்ளன.
 
ஆண்களுக்கான 46-49 கிலோ மற்றும் 52 கிலோ எடைப்பிரிவுக்கு உட்பட்ட குத்துச்சண்டைப் போட்டிகளின் அரையிறுதி போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.
 
இதில் 46-49 கிலோ எடைப்பிரிவில் இலங்கையின் திவான்க ரணசிங்க, இங்கிலாந்தின் கலால் யாஃபாயை எதிர்த்து மோதவுள்ளார்.
 
52 கிலோ எடைப்பிரிவில் இலங்கையின் இஷான் பண்டார, இந்தியாவின் கௌரவ் சொலான்கியை எதிர்த்து மோதவுள்ளார்.
 
அதேநேரம், தங்கப்பதக்கத்துக்கான ஜிம்னாஸ்டிக் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த எனா மேரி ஒண்டாச்சி போட்டியிடுகிறார்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE