+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
Friday, 13 April 2018 - 11:49
இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்
44

Shares
5,289

Views
21 வது பொதுநலவாய போட்டிகளில் இன்று இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஆண்களுக்கான 46-49 கிலோ எடைப்பிரிவுக்கு உட்பட்ட குத்துச்சண்டைப் போட்டியில் போட்டியிட்ட திவங்க ரணசிங்க வெண்கல பதக்கத்தினை தனதாக்கினார்.

இறுதி போட்டியில், இங்கிலாந்தின் கலால் யாஃபாவுடன் தோல்வியுற்று வெண்கல பதக்கத்தினை தனதாக்கியமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை 52 கிலோ எடைப்பிரிவுக்கு உட்பட்ட குத்துச்சண்டைப் போட்டியில் இறுதி போட்டியில் இந்தியாவின் சொலன்கியிடம் தோல்வியுற்று இஷான் பண்டார வெண்கல பதக்கத்தினை தனதாக்கியமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE