+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+8+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+
Thursday, 17 May 2018 - 12:58
இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இலங்கையில் இருந்து 8 பேர் தெரிவு
234

Views
தாய்லாந்தில் இடம்பெறவுள்ள இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இலங்கையில் இருந்து 8 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தடகள சங்கம் இதனை அறிவித்துள்ளது.

இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் தாய்லாந்தின் பேங்கொக்கில் எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

அதில் பங்குகொள்ளும் பொருட்டு இலங்கையில் இருந்து 4 ஆண்களும் 4 பெண்களும் தெரிவாகியுள்ளனர்.

இவர்கள் ஆசிய தடகள போட்டியில் பதக்கம் வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE