இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழு தலைவராக கிரஹம் லெப்ரோய் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவின் ஏனைய உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.