ஸ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாகத்தை தேர்வு செய்ய 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கட் இதனை தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற, ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் பொது குழு கூட்டத்தில் குறித்த குழு நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, 19 May 2018 - 15:25