+2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
Thursday, 14 June 2018 - 8:43
2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று
309

Views
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30 மணியளவில் இப் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.

இரு அணிகளுக்குமான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE