%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 14 June 2018 - 16:37
பழச்செய்கை ஊக்குவிப்பு திட்டம்
59

Views

காலி மாவட்டத்தில் பழச்செய்கை ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

அம்பலாங்கொட, ஹிக்கடுவ, தவளம, கரந்தெனிய ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் இந்தப் பழவகைத் தோட்டங்களை உருவாக்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்காக 120 பழவகைச் செய்கையாளர்கள் முதலாம் கட்டத்தில் இணைந்துள்ளனர்.

 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE