%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Friday, 22 June 2018 - 20:06
இன்றைய உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள்
6

Shares
743

Views
ரஷ்யாவில் நடைபெறும் உலக கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட போட்டிகளில், இன்று மூன்று போட்டிகள் இடம்பெறுகின்றன.

இன்றைய முதலாவது போட்டி பிரேசில் மற்றும் கொஸ்ரரிக்கா அணிகளுக்கிடையில் இன்று மாலை 5.30க்கு இடம்பெற்றது.

இதில் பிரேசில் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றுள்ளது.

இதேவேளை, இன்றிரவு 8.30க்கு ஆரம்பமாகவுள்ள இரண்டாவது போட்டியில், ஐஸ்லாந்து அணி, நைஜீரிய அணியை எதிர்கொள்கின்றது.

அத்துடன், 'ஈ' பிரிவில் இரவு 11.30க்கு நடைபெறும் பிறிதொரு போட்டியில் செர்பிய அணி சுவிஸ்சலாந்து அணியை எதிர்கொள்கின்றது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE