%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%3A+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
Saturday, 23 June 2018 - 9:39
ஃபிபா உலக கிண்ணம் : நேற்றைய போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகள்!
183

Views
ரஷ்யாவில் இடம்பெறும் கால்பந்து உலகக் கிண்ணத் தொடரின் நேற்றிரவு இடம்பெற்ற போட்டி ஒன்றில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி, செர்பியாவை வெற்றிக்கொண்டது.

அத்துடன், முன்னதாக இடம்பெற்ற போட்டி ஒன்றில் நைஜீரிய அணி 2க்கு 0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வெற்றி கொண்டது.

இதேவேளை, கொஸ்ரரிகா அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 2க்கு 0 என்ற அடிப்படையில் பிரேஸில் அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE