%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D..
Saturday, 23 June 2018 - 14:06
இலங்கை அணியின் தலைவர்..
55

Shares
6,652

Views
மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இன்று ஆரம்பமாகவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு சுரங்க லக்மால் தலைமையில் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.

பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்த குற்றச்சாட்டின் காரணமாக இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஸ் சந்திமாலுக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், Suranga Lakmal தலைமையிலான இலங்கை அணியில்,

Danushka Gunathilaka,  Mahela Udawatte,  Dhananjaya de Silva,  Kusal Mendis,  Roshen Silva,   Kusal Perera,   Niroshan Dickwella,    Akila Dananjaya,  Kasun Rajitha, Lahiru Kumara ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE