%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Sunday, 24 June 2018 - 19:38
உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகள்
418

Views
2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய தினம் 3 போட்டிகள் இடம்பெறுகின்றன.

இங்கிலாந்து மற்றும் பனாமா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி ஒன்று தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

இந்த போட்டி இலங்கை நேரப்படி மாலை 5.30க்கு ஆரம்பமானது.

அத்துடன் மற்றொரு போட்டியில் ஜப்பான் மற்றும் செனகல் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி இரவு 8.30க்கு ஆரம்பமாகிறது.

அதனை தொடர்ந்து, இரவு 11.30க்கு ஆரம்பமாகும் போட்டியில் போலன்ட் மற்றும் கொலம்பியா ஆகிய அணிகள் பங்கு கொள்கின்றன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE