விக்கட்டுக்களை பறிகொடுத்து வரும் இலங்கை

Monday, 25 June 2018 - 6:59

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

போட்டியில் தமது முதலாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரையில் 5 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 99 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதல் இனிங்சிற்காக 204 ஓட்டங்களைப் பெற்றது.








Exclusive Clips