icc+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%2C+%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%2C+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88
Thursday, 12 July 2018 - 9:05
icc சந்திமால் , ஹத்துருசிங்க , குருசிங்கவிற்கு விதித்துள்ள தண்டனை
3,774

Views
இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கு கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவர்கள் தென்னாபிரிக்கா அணிக்கெதிராக இடம்பெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் பங்குகொள்ள மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தின் தன்மையை மாற்றிய குற்றத்திற்காகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE