+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF
Thursday, 12 July 2018 - 15:00
விக்கட்டுக்களை பறிகொடுத்து வரும் இலங்கை அணி
1,764

Views
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின், முதலாம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

இந்த போட்டி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

அதற்கமைய இலங்கை அணி சற்று முன்னர் வரை 6 விக்கட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற ஒழுக்காற்று நடவடிக்கையை அடுத்து இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமாலுக்கு இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை அணி தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் முதலாவது டெஸ்ட் போட்டிக்கு உபதலைவராக குசல் மென்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE