%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%8F+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 12 July 2018 - 15:18
இலங்கை ஏ அணியின் தலைவராக திசர பெரேரா நியமனம்
42

Views
சுற்றுலா இலங்கை ஏ அணிக்கும் பங்களாதேஸ் ஏ அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இலங்கை ஏ அணிக்கு திசர பெரேரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அணியின் உப தலைவராக தசுன் ஷானக பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த தெரிவுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் பைசர் முஸ்தப்பா அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ஏ அணியில் அஷான் பிரியஜித், உபுல் தரங்க மற்றும் லஹிரு திருமான்னே ஆகியோரும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE