முன்னாள் பிரபல வீரர் பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக தெரிவு..!!

Friday, 20 July 2018 - 11:29

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81..%21%21
இலங்கை  கிரிக்கட் அணியின் முன்னாள் வீரரான நவீட் நவாஸ், 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கட் சபை இதனை தெரிவித்துள்ளது. 

2020 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் வரை நவீட் நவாஸ் தலைமை பயிற்றுவிப்பாளராக நவீட் நவாஸ் செயற்படவுள்ளார்.

 








Exclusive Clips