இலங்கை அணியின் பிரபல வீரர் சாதனை..!!

Friday, 20 July 2018 - 15:11

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88..%21%21
இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தற்போது கொழும்பு எஸ் . எஸ் . சி விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 169 ஓட்டங்களுக்கு 4 விக்கட்களை இழந்துள்ளது.

இதேவேளை, இலங்கை அணியின் பிரபல வீரர்  அஞ்சலோ மெத்தீவ்ஸ்  டெஸ்ட் போட்டிகளில் 5000 ஓட்டங்களை கடந்த 9 வது இலங்கை அணி வீரராக சாதனை படைத்துள்ளார்.







Exclusive Clips