%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 09 August 2018 - 13:50
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கான புதிய யாப்பிற்கு அங்கீகாரம்
1,587

Views
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கான புதிய யாப்பினை இந்திய உயர் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

இந்த யாப்பினை, நீதிபதி லோதா தலைமையிலான குழு உருவாக்கி இருந்தது.

அதன் வரைவு உயர்நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், சில திருத்தப் பரிந்துரைகளுடன் அதற்கு அங்கீகாரம் வழங்கி இருக்கிறது.

இந்த யாப்பினை தமிழக பதிவாளர் சமுகத்தின் ஊடாக நான்கு வாரங்களுக்குள் பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றம் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கு உத்தரவிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE