%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF..%21
Friday, 10 August 2018 - 9:04
தரப்படுத்தலில் முதல் இடத்தில் உள்ள அணி..!
1,147

Views
சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஒரு நாள் கிரிக்கட் அணி தரப்படுத்தலுக்கமைய இங்கிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
 
இந்தியாவை இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளி இங்கிலாந்து அணிமுதலிடத்தை பெற்று கொண்டுள்ளது.
 
மூன்றாவது இடத்தை நியூசிலாந்து அணி பிடித்துள்ளது.
 
4ம், 5ம், 6ம் மற்றும் 7 ம் இடங்களில் முறையே தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலிய மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் தரப்படுத்தப்பட்டுள்ளன.
 
குறித்த ஒரு நாள் கிரிக்கட் அணி தரப்படுத்தலுக்கமைய இலங்கை அணி தொடர்ந்தும் 8 வது இடத்தில் உள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE