%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D++%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..%21%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
Saturday, 11 August 2018 - 13:55
தனது விக்கட்டை பாதுகாத்து கொள்ள விராட் கோஹ்லி செய்த காரியம்..!! காணொளி
72

Shares
8,659

Views
டெஸ்ட் போட்டியில் புஜாரா 7 முறை ரன்அவுட் ஆகி மிகவும் மோசமான சாதனைக்கு உள்ளாகியுள்ளார். 

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது  டெஸ்ட் போட்டி இடம்பெற்று வருகின்றது.

அதன்படி இந்தியா முதலில் களம் இறங்கியது.

 புஜாரா அடித்துவிட்டு ஒரு ஓட்டம் பெற முயன்ற போது ரன்அவுட் ஆனார். 

எதிர் பக்கத்தில் இருந்த விராட் கோஹ்லி சில தூரம் ஓடி விட்டு, பந்து களத்தடுப்பில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரரின் கையிற்கு சென்றவுடன், தனது விக்கட்டை பாதுகாத்து கொள்ள கோஹ்லி மீண்டும் திரும்பி ஓடிய நிலையில்  புஜாரா ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

  புஜாரா  ஆட்டமிழப்பு குறித்த காணொளி உள்ளே ....
rnrnrnrn

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE