கார்பின் முகுஜா தோல்வி

Friday, 17 August 2018 - 8:48

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF
சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் போட்டி தொடரில் நடப்புச் சம்பியனும் கிரான்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஸ்பெய்னின் கார்பின் முகுஜா தோல்வியடைந்துள்ளார்.

உக்ரைனை சேர்ந்த 44ஆம் நிலை வீராங்கனையான லிசி சுரென்கோவை எதிர்கொண்டு அவர் இந்த தோல்வியை சந்தித்துள்ளார்.

இருவருக்கும் இடையில் இடம்பெற்ற இந்த போட்டியில் கார்பின் முகுருஜா 6-2, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் லிசி சுரென்கோவிடம் தோல்வியடைந்து சுற்றிலிருந்து வெளியேறினார்.







Exclusive Clips