மிச்சல் ஜொன்சன் ஓய்வு

Sunday, 19 August 2018 - 19:23

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
சகல வகையான கிரிக்கட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, அவுஸ்திரேலியா அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜொன்சன் அறிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 20க்கு 20 போட்டிகளில் மாத்திரமே அவர் விளையாடி வந்தார்.

இந்தநிலையில், பெரும்பாலும் அடுத்த வருடம் நடுப்பகுதி வரை 20க்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக அவர் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் இந்த வருடம் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips