பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைவர் பதவி விலகல்

Tuesday, 21 August 2018 - 9:05

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D
பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைவர் பதவியில் இருந்து நஜாம் செதி விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக சர்வதேச கிரிக்கட் பேரவையின் முன்னாள் தலைவர் எசான் மணி, புதிய பாகிஸ்தான் கிரிக்கட் சபைத் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றதன் பின்னர், நஜாம் செதி பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.









Exclusive Clips