%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%2C+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+3+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
Sunday, 09 September 2018 - 20:25
இந்தியா, இங்கிலாந்து 3 ஆம் நாள் ஆட்டம் இன்று
52

Views
சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5வதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இங்கிலாந்து அணி சற்று முன்னர் வரை விக்கட்ட இழப்பின்றி 20 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முன்னதாக தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 332 ஓட்டங்களையும், இந்திய அணி 292 ஓட்டங்களையும் பெற்றது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE