%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D
Tuesday, 11 September 2018 - 10:34
ஆசிய கிண்ண போட்டிக்காக அணியில் இணைந்த பிரபல வீரர்
2,963

Views
எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண சர்வதேச ஒரு நாள் கிரிக்கட் தொடரிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தினேஷ் சந்திமால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதோடு நிரோஷன் திக்வெல்ல அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

சிறி லங்கா கிரிக்கட்ட 20 இக்கு 20 போட்டியின் போ தினேஷ் சந்திமால் விரல்களில் உபாதை ஏற்பட்டமை காரணமாக அவர் ஆசிய கிண்ண தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பெறவுள்ள கிரிக்கட் வீரர்களின் பெயர் பட்டியல் அண்மையில் வௌியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE