%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+Break+%E0%AE%90+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88...%21
Tuesday, 11 September 2018 - 11:31
பக்கத்தில் வந்த பந்தைய காரரின் உந்துருளியின் Break ஐ அழுத்தியதால் வந்த வினை...!
601

Views
இத்தாலியில் இடம்பெற்ற சர்வதேச உந்துருளி ஓட்ட பந்தய போட்டியில் இத்தாலியின் உந்துருளி ஓட்ட பந்தய வீரர் ரொமானோ பெனாட்டிக்கு இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஓட்டப்பந்தயத்தின் சக ஓட்டப்பந்தய வீரரின் உந்துருளியில் காணப்பட்ட வேக தடுப்பானை இயங்க செய்துள்ளார்.

இதனாலேயே அவருக்கு இரு போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE