%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
Tuesday, 11 September 2018 - 11:15
உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் மொஹமட் ஹபீஸ் இடம்பெறுவார்
1,793

Views
2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கட் போட்டியில்  மொஹமட் ஹபீஸ்   இடம்பெறவேண்டியது அத்தியாவசியமாகும் என பாகிஸ்தான் கிரிக்கட் தெரிவுகுழு பிரதானி இன்சமாம் உல் அக் தெரிவித்துள்ளார்.

உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கான அணி தயார்படுத்தல்களில் மொஹமட் ஹபீஸ் உள்ளடக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆசிய கிண்ண தொடரில் மொஹமட் ஹபீஸ் இன் பெயர் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE