%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Tuesday, 11 September 2018 - 12:51
சுகததாச உள்ளக அரங்கினை பயிற்சிக்காக வழங்குங்கள்
1,447

Views
வலைபந்து பயிற்சி நடவடிக்கைகளுக்கு சுகததாச உள்ளக விளையாட்டரங்கை வழங்கினால் அணியின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமையும் என இலங்கை வலை பந்து அணியின் தலைவி சத்துரங்கி ஜயசூரிய தெரிவித்தார்.

ஆசிய வலைபந்தாட்ட கிண்ணத்தினை இலங்கை கிரிக்கட் அணி சுவீகரித்ததன் பின்னர் இன்று அதிகாலை நாடு திரும்பியது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அணித்தலைவி சத்துரங்கி இவ்வாறு தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE