%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
Tuesday, 11 September 2018 - 14:07
இறுதி போட்டியிலும் வெற்றியை நோக்கி இங்கிலாந்து
1,173

Views

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று மாலை இடம்பெறவுள்ளது.

போட்டியில் 464 என்ற என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிவரும் இந்திய அணி, நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கட்டுக்களை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முன்னதாக தமது முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 262 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 332 ஓட்டங்களைப் பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கட்டுக்களை இழந்து 423 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE