+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF...%21%21
Tuesday, 11 September 2018 - 20:36
இந்திய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி...!!
10

Shares
1,256

Views
சுற்றுலா இந்திய மகளீர் அணிக்கும் இலங்கை மகளீர் அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய மகளீர் அணி 9 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.
 
காலியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை மகளீர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
 
இதன்படி, அந்த அணி 98 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
 
பதிலளித்த இந்திய மகளீர் அணி ஒரு விக்கட்டை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE