%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF...%21%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+
Wednesday, 12 September 2018 - 9:15
லசித் மாலிங்க விடுத்துள்ள அதிரடி செய்தி...!! காணொளி
687

Views
சவால்மிக்க போட்டித் தொடர் என்பதனால் ஆசிய கிண்ண தொடருக்காக அனுபவம் வாய்த அணியொன்றை தெரிவுசெய்துள்ளதாக இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கட் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

முதலிரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற வேண்டும் என்று எதிர்பாக்கின்றோம்.

லசித் மாலிங்க உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்.

கடந்த ஒன்றரை மாதங்களில் அவர் மீண்டும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.

அவர் போட்டியின் முடிவுகளை மாற்றியமைப்பார் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் சந்திக்க ஹத்துருசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை லசித் மாலிங்க ஊடகங்களுக்கு  தெரிவித்த கருத்து காணொளி..





Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE