%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 12 September 2018 - 21:01
தரவரிசையில் இங்கிலாந்து அணி முன்னேற்றம்
88

Views
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 எனக் கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் 4வது இடத்திற்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது.

எனினும் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்தும் முதல் இடத்தில் காணப்படுகின்றது.

இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.

இதில் இங்கிலாந்து 4-1 என இந்தியாவை வெற்றிக்கொண்டது.

4வது இடத்தில் இருந்த நியூசிலாந்து 5வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

அந்த தர வரிசையில், தென்னாபிரிக்கா அணி 2வது இடத்திலும், அஸ்திரேலியா அணி 3வது இடதிலும் காணப்படுகின்றன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE